தல அஜித் பிட்டா இல்லையா | Filmibeat tamil

2018-02-05 1

அஜீத்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தொப்பையுடன் இருந்த அஜீத் விவேகம் படத்திற்காக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து செம ஃபிட்டானார். அவர் ஃபிட்டாக இருப்பதை பார்த்த திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டினார்கள். இத்தனை அறுவை சிகிச்சை செய்தும் அஜீத் ஒர்க்அவுட் செய்துள்ளாரே என்று பிரபலங்கள் வியந்தனர். இனிமேல் வெயிட் போடாமல் ஃபிட்டாக இருப்பேன் என்று அஜீத் தனது ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜீத்தின் புகைப்படம் ஒன்று வெளியானது. அஜீத் விவேகம் படத்தில் இருந்தது போன்றே ஃபிட்டாக உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. தல சொன்ன வார்த்தையை காப்பாற்றிவிட்டார் என்கிறார்கள் ரசிகர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான புகைப்படத்தில் அஜீத் லூஸான சட்டை அணிந்திருந்ததால் குண்டாக தெரிந்திருக்கிறார் என்கிறார்கள் தல ரசிகர்கள்.

Latest picture of Ajith with his fans has gone viral on social media. Thala fans are happy as he is looking fit just like in Vivegam. Ajith's upcoming movie Viswasam is reportedly set to go on floors on february 22nd.

Videos similaires